Kaṭalil eṟintavai /

கடலில் எறிந்தவை /
Saved in:
Bibliographic Details
Author / Creator:Yuvan̲ Cantiracēkar, 1961- author.
யுவன் சந்திரசேகர், 1961-
Imprint:Ceṉṉai : Eḻuttu Piracuram, 2021.
சென்னை : எழுத்து பிரசுரம், 2021.
Description:272 pages ; 22 cm
Language:Tamil
Subject:
Format: Print Book
URL for this record:http://pi.lib.uchicago.edu/1001/cat/bib/13034074
Hidden Bibliographic Details
Varying Form of Title:Title transliteration on title page verso: Kadalil erinthavai
ISBN:9789390053124
9390053129
Notes:Short stories.
In Tamil.
Description
Summary:அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச்சிற்றுண்டியோடு பேசிக்கொண் டிருக்கையில், அவர் சொன்னாராம் இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக்கு யார் அதிக நெருக்கமாக இருந்து கனிமவளத்தைச் சுரண்டித் தருவது என்பதையொட் டிய தகராறு மட்டுமே. இல்லையே, உலக ஊடகங்கள் தரும் செய்திகள், ஒரே மதத்தின் இரு பிரிவுகளுக் கிடையில் பிரச்சினை என்றல்லவா சொல்கின்றன? மனிதக் குழுக்களுக்கிடையிலான விரோதங்களில் கடவுள் எங்கே வந்தார்? பார்க் கப்போனால், இந்தமாதிரி உள்நாட்டு யுத்தங்களில், பாவம், அவர்தான் முதல் பலி ஆவார்... அதிகாரி சிரித்தாராம்.... -'அடையாளம்' கதையிலிருந்து.
Item Description:Short stories.
Physical Description:272 pages ; 22 cm
ISBN:9789390053124
9390053129