Intira nīlam /

இந்திர நீலம் /
Saved in:
Bibliographic Details
Author / Creator:Vennila, A., author.
வெண்ணிலா, அ., ஆசிரியர்
Edition:Mutal patippu.
Imprint:Vandavasi : Akani Veliyeedu, 2020.
வந்தவாசி : அகநி வெளியீடு, 2020.
Description:216 pages ; 18 cm.
Language:Tamil
Subject:
Format: Print Book
URL for this record:http://pi.lib.uchicago.edu/1001/cat/bib/13551831
Hidden Bibliographic Details
Varying Form of Title:Title on title page verso: Indhira Neelam
ISBN:9789382810711
9382810714
Notes:In Tamil.
Summary:'இந்திர நீலம்' தொகுப்பில் எட்டுச் சிறுகதைகள் உள்ளன. இதிகாச காலந்தொட்டு, நவீன காலம்வரை பெண்ணின் மனப்பக்கங்களில் வாசிக்கப்படாதவைகள் ஏராளமாக உள்ளன. விடுபட்ட, நிறைவேறாத, தோற்றுப்போன காதலைப் போலவே காமமும் இருக்கிறது. சமையலறையின் எண்ணெய்ச் சிகிடுகளையும் மங்கிய ஒளியையும்விட, படுக்கையறையின் கண்ணுக்குத் தெரியாத சிகிடுகுகள் அதிகம். காமத்தின் மீதான அதீத கட்டுப்பாடுகளும் வரையறைகளும் நான்கு சுவரின் இறுக்கங்களும் சேர்ந்து, அதொரு அரிய வகை விலங்கைப் போலவே நம் வாழ்வோடு பயணித்து வருகிறது. இன்றைய நவீனப் பெண்ணின் நிலையை அடைய, முந்தைய தலைமுறை பெண்கள் கடந்து வந்துள்ள கடுமையான பாதையைத் திரை விலக்கிக் காட்டுகின்றன இக்கதைகள்.